முத்தமிழ் காதலி

நீ கண் ஜாடையிலே
காதல் காவியம்
இயற்றினாய்
உன்னை
இயற்றமிழ்
என்றேன் !
நீ சிரித்து
பேசியது
இன்னிசையாக
ஒலித்ததால்
உன்னை
இசை தமிழ்
என்றேன்
ஆனால் ...
என்னை
ஏமாற்றிய பிறகுதான்
தெரிந்தது
நீ ஒரு
நாடக தமிழென்று ...!
நீ கண் ஜாடையிலே
காதல் காவியம்
இயற்றினாய்
உன்னை
இயற்றமிழ்
என்றேன் !
நீ சிரித்து
பேசியது
இன்னிசையாக
ஒலித்ததால்
உன்னை
இசை தமிழ்
என்றேன்
ஆனால் ...
என்னை
ஏமாற்றிய பிறகுதான்
தெரிந்தது
நீ ஒரு
நாடக தமிழென்று ...!