உன் வார்த்தை விழுந்ததனால்..!!

கல்லில் உளி பட்டுப்பட்டு
சிலையானது!
என் இதயத்தில்
உன் வார்த்தைகள் பட்டுப்பட்டு
காதல் சின்னமானது!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 12:08 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 95

மேலே