பிரியாதே பிரியமானவளே!

எந்த வலியையும்
தாங்கும் என் இதயம்!
உன் பிரிவெனும் இடி
தாக்காத வரைக்கும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 12:13 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 134

மேலே