உன் புன்னகை என்ன விலை?

பூக்கள் அழகா?
உந்தன் புன்னகை அழகா?
பட்டிமன்றம் வைத்துப்பார்த்தேன்
காசுகொடுத்தும் வெல்லவில்லை
பூக்களின் பக்கம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 12:16 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 225

மேலே