நட்பு

நட்பாய் இருப்போம்
மகிழ்ந்தே இருப்போம்
கவலைகள் மறப்போம்
சிறகடித்து பறப்போம்
இறுதி வரை
மீண்டும் திரும்பட்டும்
கர்ணன் கதை
வகுப்போம் நட்பில்
புது இலக்கணம்.

Urs Ever
RSAV

எழுதியவர் : R.S.Arvind Viknesh (17-Oct-13, 1:12 am)
சேர்த்தது : Arvind Viknesh
Tanglish : natpu
பார்வை : 57

மேலே