தனிமை

உன் நினைவுகள்
என்னை நோகடிக்கின்றன
இதயம் நொறுங்கும் வரை
தொடருமோ இந்த வாடிக்கை
கொடுமையிலும் கொடுமை
தனிமையில் தவிப்பது

எழுதியவர் : ureka (17-Oct-13, 5:36 pm)
சேர்த்தது : ureka
Tanglish : thanimai
பார்வை : 113

மேலே