தித்திக்கும் எண்ணங்கள்
தென்றலில் எழுதப்பட்ட எனது
தமிழ்க் கவிதை வரிகள்
திசையெங்கிலும் தவழ்ந்திருக்கும்
தித்திக்கும் வண்ணத்துப் பூச்சிகள்
தென்றலில் எழுதப்பட்ட எனது
தமிழ்க் கவிதை வரிகள்
திசையெங்கிலும் தவழ்ந்திருக்கும்
தித்திக்கும் வண்ணத்துப் பூச்சிகள்