ஒன்றுக்குள் ஒன்று

தயிருக்குள் வெண்ணையுண்டு
தன்னம்பிக்கைக்குள் வெற்றி உண்டு
தன்னிலை உணர்ந்தால் இன்பம் உண்டு
தானென்று திரிந்தால் துன்பம் உண்டு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (18-Oct-13, 1:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 121

மேலே