வேண்டாம் போ
விலகி போகிறாய் என்றுதான்
நெருங்கி வந்தேன்...!!!
வெறுத்து போகிறாய் என்று
தெரிந்திருந்தால்...
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் - அல்ல
உன் நிழலையும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
