உளியாக பிறப்பேனோ....

உன் இதயம்
கல் என்று முன்பே
தெரிந்திருந்தால்...

நான் உளியாகப்
பிறக்க கடவுளிடம்
வேண்டிருப்பேன்...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 8:38 pm)
பார்வை : 179

மேலே