கனவின் கனவு

என் ஆழ் துயிலின்
நீள் கனவில்
கொண்ட உறக்கமும்
கண்ட கனவும்
அதில் நீ
காதலை சொன்னதும்
உன் கனவாகவேனும்
இருக்கக் கூடாதா?

எழுதியவர் : ஏ.கே. பிரான்சிஸ் (11-Jan-11, 7:27 pm)
சேர்த்தது : Francis
Tanglish : kanavin kanavu
பார்வை : 392

சிறந்த கவிதைகள்

மேலே