இன்றும் நாளையும்
இன்று உள்ள வேலையைப் பார்
நாளையப் a பொழுது வரட்டும்.
இன்றைய உணவுக்கு வழியைப் பார்
நாளையப் பொழுது வரட்டும்
இன்று நிம்மதியாக வாழப் பார்
நாளையப் பொழுது வரட்டும்.
இன்று என்பது நிகழ்
நாளைய என்பது வரும்
நிகழை அழகாக நனவாக்கி
வருவதை அற்புதக் கனவாக்கி
வாழக் கற்றுக்கொள்
அச் சிறப்பில் சிகரம் தொடு