எதை நோக்கி ..?

நாம்
போகும் பாதை
எதை நோக்கி ...?
பணத்தை நோக்கியா..?
புகழை நோக்கியா ..?
இன்பத்தை நோக்கியா ...?
பகட்டான வாழ்கையை
நோக்கியா ...?
விலை நிலங்களை நோக்கியா ....?
எதை நோக்கினாலும்
மனிதர்களே ..!!!
நம்மை
விடியலை நோக்கி
அழைத்து செல்லும்
வெளிச்சத்தை
முதலில்
தேடுங்கள் .....!!!!!

எழுதியவர் : umamaheshwari kannan (19-Oct-13, 7:55 pm)
பார்வை : 139

மேலே