துளிப் பா ....! (2)

மழலை ...!
===========
அவள்
அணைத்த
பூங் கொத்தில் இருந்து
எட்டிப் பார்த்தன
இரு பூக்கள் .....!
ஓ......................................!
அது குழ்ந்தையின்
பாதங்கள் ................!

அன்னை
==========
நம் முகவரிக்காய்
தன் விலாசத்தை
தொலைத்தவள் .........!

அதிர்ந்தது..........!
==============
அவள்
சிரித்த்ததாள்
அதிர்ந்தது - என்
இதயம் மட்டும் அல்ல....
மணிபர்சும் தான் ..........!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (19-Oct-13, 11:39 pm)
பார்வை : 69

மேலே