ஏனடி எனக்கு மட்டும் வலிக்கிறது
என்னோடு பேசாது போனால்
உனக்கும் வலிக்கும் என நினைத்தேன்
அந்த வலியின் சுவடு இல்லை உன்னிடம்
ஏனடி எனக்கு மட்டும் வலிக்கிறது
நீ என்னோடு பேசாது போனால் ?
என்னோடு பேசாது போனால்
உனக்கும் வலிக்கும் என நினைத்தேன்
அந்த வலியின் சுவடு இல்லை உன்னிடம்
ஏனடி எனக்கு மட்டும் வலிக்கிறது
நீ என்னோடு பேசாது போனால் ?