தீயும் நானும்

எரியும் நெருப்பிலும்
சாம்பலாய் உதிர்கிறது
உன் நினைவு .....
உன் நினைவுகளாகவே எரிந்து....
உன் நினைவுகளாகவே உதிர்ந்து.....
இந்த நெருப்பு வாழ்க்கை
தினமும் வாடிக்கையாக
நீண்டுக்கொண்டே போகிறது
எனக்குள்லே....!!

எழுதியவர் : malar (12-Jan-11, 1:16 pm)
சேர்த்தது : nadarajah malar
Tanglish : theeyum naanum
பார்வை : 535

மேலே