மூன்று எழுத்து
![](https://eluthu.com/images/loading.gif)
மூன்றெழுத்து...
பணம் என்னும் மூன்று எழுத்து
மனம் என்னும் மூன்று எழுத்தை மாற்றுவதால்
குணம் என்பது மாறுகிறது.
குணம் என்னும் மூன்று எழுத்து மாறும் போது
நட்பு என்னும் மூன்று எழுத்தை
நாசமாக்குகிறது......
அனுபவம்....
சே.பா