சினிமா வளர்ச்சி
பாகவதர் முதல்
பாரதிராஜா வரை
சினிமாவில் வளர்ச்சி
உயர்ந்து கொண்டே தான் இருக்குது
கீழாடை கணுக்கால் முதல்
இடுப்பு வரை
மேலாடை இடுப்பு முதல்
மார்பு வரை
உயர்வு உண்மை தான்...
அன்று பாடல்களை
காது கொடுத்து கேட்டார்கள்
இன்று பாடல்களை
காதை மறைத்து கேட்கிறார்கள்
காது பேசியில்....