நானும் ஒரு மலடியாகி போனேன்....

என்னவளே ....

நானும் ஒரு மலடியாகி போனேன்..... ஆம்

இரண்டு நாட்களாய் ...

என்னில் கவிதை மழலைகள்

பிறக்கவே இல்லை - ஆதலால்

நானும் ஒரு மலடியாகி போனேன்.....

எழுதியவர் : கலைச்சரண் ... (22-Oct-13, 11:38 am)
பார்வை : 69

மேலே