குனிவு...

விறைப்பான படைவீரன்
வில்லாகிப் போனான்-
வரதட்சணை கேட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Oct-13, 1:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே