பிறந்தநாள்

விண்மீன்களை தாங்கிய வான்வெளியே...
குளிரினை அருளிய பணிதுளியே...
இருளினை அழகாக்கிய நிலவொளியே...
எனக்கென இன்று நீ பிறந்தாயோ...
என் இதயத்தை உனதாக்கி கொண்டாயோ.

எழுதியவர் : ராம்குமார் (13-Jan-11, 12:45 pm)
சேர்த்தது : ramkumark
பார்வை : 458

மேலே