நட்பு

தோழமை என்றொரு வழியில்
என் வாழ்விலே உதித்தது நிலவு
தோழி என்பவள் விழியில்
என் வாழ்க்கையில் நிலைத்தது இனிவு....

நற்குணம் எல்லாம் கண்டு
நான் நாணினேன் அவளிடன் நாட
நற்குணம் என்பது உள்ளம் -அதை
கொடுத்திடு நான் பார்த்துக்கொள்ள....

தூய்மைகள் துருவாய் பற்றிட
அவள் செய்தால் என்மனம் காத்திட
பூக்களாய் என்மனம் பூத்திட
அவள் சிந்தினால் சிரிப்பை சிரித்திட....

தோழமை என்றால் பிணியில்ல
நல்லத்தோழியின் நாட்டம் தவறல்ல
நட்ப்பென்ரும் உலகில் மறைவல்ல
எங்கள் நட்புக்கு என்றுமே முடிவல்ல....

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (25-Oct-13, 9:20 am)
Tanglish : natpu
பார்வை : 308

மேலே