காதலும் ஒரு தாய்தானே


நீ ஊருக்குதான் செல்கிறாய்

தாயை பிரிந்த குழந்தையாய்

தவிக்கும் மனம்

காதலும் ஒரு தாய்தானே

எழுதியவர் : rudhran (13-Jan-11, 6:43 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 359

மேலே