சிவப்பு

சம்மதத்தின் நிறம் சிவப்பு!
நாணம் கொண்டு
அவள் கன்னம் சிவந்த நொடியில்
தெரிந்து கொண்டேன்!

எழுதியவர் : மது (26-Oct-13, 2:37 pm)
Tanglish : sivappu
பார்வை : 278

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே