மலர்கள்

பிறக்கும் மலர்கள்
புன்னகை தேசங்கள்
அவைமாறின _ பூச்செண்டு
எனும் வட்டத்துக்குள் !

எழுதியவர் : KavithaiStalin (26-Oct-13, 3:34 pm)
சேர்த்தது : KathirStalin
Tanglish : malarkal
பார்வை : 73

மேலே