!! ஒரு முறை சொல் உன் காதலை என்னிடம் !!

ஆயிரம் தீபங்கள் அலங்கரிக்கும் உன் வண்ணவிழிகளால்
நிலவை மிஞ்சும் உன் வட்ட முகத்தினால்
தேன் மொழி பேசும் உன் மதிமயக்கும் இதழ்களால்
மயில் தோகையென அலை போல் அசைந்தாடும் உன் கூந்தலால்
!!!ஒரு முறை சொல் உன் காதலை என்னிடம்!!!

எழுதியவர் : K. Thushanth Kajan (13-Jan-11, 7:14 pm)
பார்வை : 680

மேலே