செல்(லா) பேசி

செல் பேசியும்
செல்லாமல் போனது
செல்லமாக பேச
"நீ" இல்லாததால்....

எழுதியவர் : G.UDHAY (13-Jan-11, 9:51 pm)
சேர்த்தது : க உதய்
பார்வை : 451

மேலே