கழிவை அல்லும் மனிதர்கள் மதிக்க பட வேண்டும்

சுமந்து பெற்ற குழ்ந்தை மலம் கழித்தாலே வலது கையில் கழுவிவிட யோசிக்கும் தாய்மார்கள் பலர் இருக்கையில்.துப்புரவு தொழிலாளர்கள் மக்களின் மலத்தை தன் வலது மற்றும் தேவை பட்டால் முழு உடலையும் பயன்படுத்தி அப்புரப்படுதுகிறார்கள்.அவர்களுக்கு நாம் அதிக முக்கியத்துவமும்,விருதும் வழங்க பரிந்துரை செய்யலாம் அல்லவா

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன (27-Oct-13, 2:33 pm)
பார்வை : 94

மேலே