மின் பற்றாக்குறையை குறைக்க 100 விழிப்புணர்வு அவசியமா

மின் பற்றாக்குறையை குறைக்க மின் உபகரணங்களை முறையாக பயன் படுத்தும் வழிமுறைகளை நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது மிக முக்கியம். உதாரணமாக நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள். சிறு கடைகளில் ஐஸ் க்ரீம் விற்பதற்கென்றே ஒரு குளிர்சாதன பெட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லாபத்தை விட்டு விடுங்கள். அவர்கள் விற்கும் அந்த அடக்க விலையை விட அதிக செலவு மின் பயன்பாடு என்பது எனக்கு தெரிந்த உண்மை.உங்களுக்கு தெரியுமா?

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன (27-Oct-13, 2:46 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 79

மேலே