காலக்கொடுமை இது

மனதோடு ஒன்றி போன ...

நெடுந்தொடர்களால் ....

ஒன்றாமல் போனது மனங்கள்...

ஆம் ... உண்மையாகவே ...

கற்பனை நிகழ்வுகள் ...

உண்மையான உறவுகளை

வென்றுத்தான் போனது ...

எழுதியவர் : கலைச்சரண் (27-Oct-13, 3:11 pm)
பார்வை : 98

மேலே