வாசனை இல்லாத காகித பூ

மனைவிக்கு மல்லிகை பூ...
மகளுக்கு முல்லைப்பூ...
தங்கைக்கு வாசம் நிறைந்த
பிச்சிப்பூ
என்று உயிருடன் நான் இருந்த பொது
பார்த்து பார்த்து பூ வாங்கி
கொடுத்த காலம் போய்...

இன்று நான் இறந்து
நான்கு சட்டங்களுக்குள் அடங்கிய பின்
எனக்கு வாசனை இல்லாத
காகிதப் பூ...

எழுதியவர் : சாந்தி (27-Oct-13, 3:52 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 367

மேலே