புதியன புகுதலும் தான் காதல்

மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (27-Oct-13, 6:01 pm)
பார்வை : 77

மேலே