நீ இன்றிய இரவுகள்

என் நிழல் குடிக்கும் இருளுக்கு
நான் பயந்ததில்லை ..!

என் இமைகளின் அருகே மரணத்தை சந்திக்கும் போது
புன்னகைத்துக்கொண்டே சலாம் சொல்லும்
தைரியம் எனக்குண்டு..!

இருந்தபோதும்,,
நான் போர்வைக்குள் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்...
நீ இன்றி நீளும் நாட்களுக்கு பயந்து மட்டும்...!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (27-Oct-13, 6:06 pm)
பார்வை : 148

மேலே