காய்ச்ச மரம்

பல் போச்சு
சொல் போச்சு
நரையும்
உதிர்ந்தாச்சு
பிறகு
உனக்கேன் கவலை ?
நீயும் என்னைபோல்தானே..!

காய்ச்ச மரம்
மீண்டும் பூ பூத்துக்
காய் காய்த்து
மரமாவதில்லையே
வயதான பின்னும் ...!
---------------------------------- மழலை யின் கேள்வி

எழுதியவர் : தயா (27-Oct-13, 7:06 pm)
Tanglish : kaaycha maram
பார்வை : 480

மேலே