மகிழ்ச்சி நண்பா
மாறும் உலகில் மாறாத ஒன்று
அன்பு!
தேடும் உலகில் கிடைக்காதே ஒன்று
நிம்மதி!
ஆனால்-நண்பா
உன்னை பார்க்கும்போது மட்டும்
எப்படி நிம்மதி தொடர்ச்சியாக நிலவுகிறது.
நானும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
மாறும் உலகில் மாறாத ஒன்று
அன்பு!
தேடும் உலகில் கிடைக்காதே ஒன்று
நிம்மதி!
ஆனால்-நண்பா
உன்னை பார்க்கும்போது மட்டும்
எப்படி நிம்மதி தொடர்ச்சியாக நிலவுகிறது.
நானும் மகிழ்ச்சியாக உள்ளேன்.