சுற்றி முற்றும் பார்த்தேன்
"என் தங்கை கண்ணில் கண்ணீர்,
6 வருடமாக குழந்தை இல்லை.
கடவுளிடம் வேண்டி விட்டு வந்தால் திருநீறுடன் ,,
இப்பொழுது என் கண்ணில் கண்ணீர்..
திருநீர் காகிதத்தில்
"2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசி தாயும் தற்கொலை "
"என் தங்கை கண்ணில் கண்ணீர்,
6 வருடமாக குழந்தை இல்லை.
கடவுளிடம் வேண்டி விட்டு வந்தால் திருநீறுடன் ,,
இப்பொழுது என் கண்ணில் கண்ணீர்..
திருநீர் காகிதத்தில்
"2 பெண் குழந்தைகளை ஆற்றில் வீசி தாயும் தற்கொலை "