காதல் மனைவியின் கசக்கும் வெளியூர் பயணம்

கொஞ்சும் இரவின்
இனிய உன் நினைவுகளை
மூட்டைகட்டி
தலயனையாக்க எத்தனித்தேன்
நீ இல்லா இரவுகளில்
நிலமை நிலைமாறி
காதோடு கிசுகிசுக்கின்றாய்
காதல் நினைவுகலாய்
கட்டிய தலையனையில்
புனிதன்.இ

எழுதியவர் : புனிதன்.இ (30-Oct-13, 12:08 am)
பார்வை : 77

மேலே