மனு

குறைகளால் நிறைகின்றன ,
அரசு அலுவலகத்தில் ,
குப்பைத்தொட்டிகள் !

எழுதியவர் : விஜயகுமார்.து (30-Oct-13, 1:39 am)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 70

மேலே