மாறாதது நட்பு மட்டும்..

அன்பு தோழியே!

காலங்கள் மாறலாம்......

கடல் கடந்தும் வாழலாம்...

கருத்துக்கள் மாறுபடலாம்,...

ஆனால் மாறாதது

நட்பு மட்டும்...

இது நமக்கு மட்டும்மல்ல....!!!!!

எழுதியவர் : ரெங்கா (15-Jan-11, 9:09 pm)
சேர்த்தது : renga
பார்வை : 1182

மேலே