பிரிவு

பிரியப் போகிறோம்
என கடைசியாக - நீ
என்னை கட்டியணைத்த
போது தானடா
உணர்ந்தேன்
பிரிவின் வலியை
என் தோழனே..
(10 . 11 . 2010 )

எழுதியவர் : Jeno (16-Jan-11, 2:48 am)
சேர்த்தது : jeno
பார்வை : 569

மேலே