காதலி

நீ உன்னை
காதலி...
உன் உடல்
அழகுபெறும்...
நீ பிரந்த மண்ணை
காதலி ....
அங்கே பசுமை பெரும்...
நீ உன் தேசத்தை
காதலி ...
அங்கு அமைதி நிலவும் ...

எழுதியவர் : ராஜவேல் (31-Oct-13, 4:25 am)
Tanglish : kathali
பார்வை : 76

மேலே