மாமா ஐ லவ் யு டா

அன்று என் தாய்
அடுக்களையில் இருக்க...!

என்னை கட்டியணைத்து
என் காதில்பயத்துடன்
என்னவள் முணுமுணுத்தது....!

இன்றுவரை என்
இதயத்தைவிட்டு
இறக்கவில்லை...!

"மாமா ஐ லவ் யு டா"

எழுதியவர் : பா.பரத் குமார் (31-Oct-13, 2:52 pm)
பார்வை : 465

மேலே