அயல்நாட்டு மோகம்

ஆடு மாடுகளை

விற்று விட்டு

அமெரிக்காவிற்கு

பயணம் செய்தான்

அங்கு

ஒட்டகம் மேய்க்க!

எழுதியவர் : KathirStalin (31-Oct-13, 3:59 pm)
பார்வை : 128

மேலே