வெற்றிக்கு அடிக்கல்

தோல்வியைக் கண்டு
முயற்சிக்கு தடைக்கல்
போடாதே
தோல்வியே
உன் வெற்றிக்கு
அடிக்கல்...

எழுதியவர் : பர்ஹா முனீர் (31-Oct-13, 4:33 pm)
பார்வை : 79

மேலே