விதவை மனிதர்கள்

வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை
அணிந்த பெரிய மனிதன்
கணவனை இழந்த பெண்ணை பார்த்து
அமங்கலம் என்கிறான்!

எழுதியவர் : கோடீஸ்வரன் (31-Oct-13, 4:38 pm)
பார்வை : 79

மேலே