தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இருள் நீக்க வந்த ஓளி
இல்லம் எங்கும் பரவி
குலம் செழிக்க உதவி
செய்தோருக்கு நன்றி - நவிழ்ந்து
புதியதாய் புத்தொழி வீசட்டும்
இந்த தீபாவளி !!!!!!!

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (1-Nov-13, 12:45 pm)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 496

மேலே