தீபாவளி வெல்டிங் தொழிலாளி
சங்கு சக்கரம் சுற்றி, மத்தாப்பு கொழுத்தி ,வண்ண வண்ண நிறங்களில் ஒளி வர கொண்டாடுவதே பலருக்கு தீபாவளி ,
சக்கரம் சுற்றி , கம்பியை கொழுத்தி ஒளி வந்தால் மட்டுமே எங்களுக்கு தீபாவளி
(வருத்ததுடன் வெல்டிங் தொழிலாளி)