கவிதையில் ஏற்றிய தீப ஒளி - ஐந்து
செக்கச் சிவந்த கட்டழகி
சிங்கார ஒத்தைச் சடையழகி
சடை நுனியிலே
சிகப்பு ரோஜா சூடியபடி
சட்டென்று சிரிக்கப் போகிறாள்....
ஹா.........
பிஜிலி......!!!!
செக்கச் சிவந்த கட்டழகி
சிங்கார ஒத்தைச் சடையழகி
சடை நுனியிலே
சிகப்பு ரோஜா சூடியபடி
சட்டென்று சிரிக்கப் போகிறாள்....
ஹா.........
பிஜிலி......!!!!