கவிதையில் ஏற்றிய தீப ஒளி - ஒன்று

தார் சாலை
தலையில் வைத்துக் கொண்ட
கனகாம்பரச் சரம்.............!

தவுசண்ட் வாலா சரவெடி.......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Nov-13, 8:17 am)
பார்வை : 88

மேலே