கவிதையில் ஏற்றிய தீப ஒளி - ஒன்பது
விண் மீன்களுக்கும்
பொறிகளை வீசினேன்...
உயரச் சென்று வெடித்தது
இரவில் பூ மத்தாப்பூ....
ஒரு சில நொடிகளில்
தின்று தீர்த்தது....
ஒயிலான விண் - மீன்கள்......!!!!
விண் மீன்களுக்கும்
பொறிகளை வீசினேன்...
உயரச் சென்று வெடித்தது
இரவில் பூ மத்தாப்பூ....
ஒரு சில நொடிகளில்
தின்று தீர்த்தது....
ஒயிலான விண் - மீன்கள்......!!!!